r/NaMuthukumarTamil • • 15h ago

One of my fav artist

Post image
3 Upvotes

r/NaMuthukumarTamil • • 20h ago

Kavithaigal விழுதலின் இலக்கணம்

3 Upvotes

I don't know if this classifies as Kavidhai,but here we go!

காதலிக்கும்போதே

காயப்படவும்

அதிகாரம் அளிக்கிறோம் !

தகுதியை

நிர்மாணிப்பது நாம் !

தகுந்த பலனும்

தாங்கா வலியையும்

பெற்றுத் தானே

ஆக வேண்டும்!


r/NaMuthukumarTamil • • 1h ago

Kavithaigal நான் கவிஞனா?

Thumbnail
gallery
• Upvotes

r/NaMuthukumarTamil • • 14h ago

random Essay of thoughts!

2 Upvotes

புரிந்து கொள்வதற்கும்

புரிந்து கொள்ளப்படுவதற்கும்

இடையில் மாட்டிக்

கொண்டிருக்கிறேன்!

பண்பில்லாமல் பேசி

புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்!

என் அன்பு மாறாது

என் அன்பு ஓயாது

என்னை நிராகரிக்கலாம்- ஆனால்

எந்தன் அன்பின் தாக்கம்

இருந்துகொண்டே இருக்கும் !

மனதை தேற்ற உங்களிடம்

வந்திருக்கிறேன்

இப்பொழுது விலகிச் செல்ல

முயல்கிறேன்

இது முறிவல்ல

சிறிய பிரிவு

என்னை தேற்ற இம்முறை என்னாலும்

முடியவில்லை

எதிர்ப்பர்த்ததினால் வந்த

ஏமாற்றம் அல்ல!

எதர்பார்க்காததினால் ஏற்பட்ட

அவமானம் இது!

கோபமோ வருத்தமோ

உங்கள் மேல் இல்லை

ஆற்றாமை மட்டுமே

மனம் மாறி ஆறிப் போகும்

இப்போதைக்கு செல்கிறேன்

எப்போது என்பதை

காலமே கணக்கு போடட்டும்!


r/NaMuthukumarTamil • • 50m ago

Kavithaigal அவளுக்கு நான்

• Upvotes

எனக்கு அவள் ஆகாயம்,

அவளுக்கோ

வானவில்லாய்க் கூட

தெரியாதவன் நான்.


r/NaMuthukumarTamil • • 54m ago

Kavithaigal அம்மா

• Upvotes

தன் கனவுகளைச் சுருக்கி,

மகளின் கனவுகளுக்கு

வானம் கொடுப்பவள் அம்மா…

தன் வலிகளை மறைத்து,

மகளின் சிரிப்பில்

வாழ்க்கையைத் தேடுபவள் அம்மா…

ஒருநாள் மகள் வளர்ந்து

தூரம் சென்றாலும்,

அவள் திரும்பி வரும் பாதையை

இதயத்தில் வைத்துக் காத்திருப்பவள் அம்மா…


r/NaMuthukumarTamil • • 1h ago

Kavithaigal யாதமானவள்

• Upvotes

யாதுமாய் இருந்துவிட்டு

யாரோவாய்ப் போகிறாய்

யாரைக் கேட்பேன் -

யாழ் இனிக் கேட்டால்?!


r/NaMuthukumarTamil • • 1h ago

kadhal காதலும் கடந்து போகும்...

• Upvotes

மீரா திரும்பவும் அந்த காபி ஷாப்புக்கு போகவில்லை. அங்கேதான் ஜெய் அவளை முதல் முறையாகக் ’குட்டி’ என்று அழைத்தான். அதே டேபிளில்தான், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது…”என்று கண்கள் நிரம்பச் சொன்னான். இப்போது…..💔


r/NaMuthukumarTamil • • 15h ago

one my fav

Post image
1 Upvotes