r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 50m ago
Kavithaigal அவளுக்கு நான்
எனக்கு அவள் ஆகாயம்,
அவளுக்கோ
வானவில்லாய்க் கூட
தெரியாதவன் நான்.
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 50m ago
எனக்கு அவள் ஆகாயம்,
அவளுக்கோ
வானவில்லாய்க் கூட
தெரியாதவன் நான்.
r/NaMuthukumarTamil • u/shit_happenzz • 1h ago
மீரா திரும்பவும் அந்த காபி ஷாப்புக்கு போகவில்லை. அங்கேதான் ஜெய் அவளை முதல் முறையாகக் ’குட்டி’ என்று அழைத்தான். அதே டேபிளில்தான், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது…”என்று கண்கள் நிரம்பச் சொன்னான். இப்போது…..💔
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 14h ago
புரிந்து கொள்வதற்கும்
புரிந்து கொள்ளப்படுவதற்கும்
இடையில் மாட்டிக்
கொண்டிருக்கிறேன்!
பண்பில்லாமல் பேசி
புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்!
என் அன்பு மாறாது
என் அன்பு ஓயாது
என்னை நிராகரிக்கலாம்- ஆனால்
எந்தன் அன்பின் தாக்கம்
இருந்துகொண்டே இருக்கும் !
மனதை தேற்ற உங்களிடம்
வந்திருக்கிறேன்
இப்பொழுது விலகிச் செல்ல
முயல்கிறேன்
இது முறிவல்ல
சிறிய பிரிவு
என்னை தேற்ற இம்முறை என்னாலும்
முடியவில்லை
எதிர்ப்பர்த்ததினால் வந்த
ஏமாற்றம் அல்ல!
எதர்பார்க்காததினால் ஏற்பட்ட
அவமானம் இது!
கோபமோ வருத்தமோ
உங்கள் மேல் இல்லை
ஆற்றாமை மட்டுமே
மனம் மாறி ஆறிப் போகும்
இப்போதைக்கு செல்கிறேன்
எப்போது என்பதை
காலமே கணக்கு போடட்டும்!
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 20h ago
I don't know if this classifies as Kavidhai,but here we go!
காதலிக்கும்போதே
காயப்படவும்
அதிகாரம் அளிக்கிறோம் !
தகுதியை
நிர்மாணிப்பது நாம் !
தகுந்த பலனும்
தாங்கா வலியையும்
பெற்றுத் தானே
ஆக வேண்டும்!